அருள்மிகு தலையூர் பெரியநாயகி அம்மன்

நஞ்சைதலையூர் (மூலனூர் வட்டம்)

Home Thala Varalaru Gallery Trust Contact

பெரிய நாயகிஅம்மன் நல அறக்கட்டளை :

நம் வேட்டுவ கவுண்டர் சமுதாய கடவுளான அருள் மிகு பெரியநாயகி நாயகி அம்மன்– நஞ்சை தலையூர் கோவில் சார்பாக கோவிலை புனரமைத்தல், பூஜை செய்தல், கோவிலை பராமரித்தல், மாசி திருவிழா வை சிறப்பாக நடத்துதல் மற்றும் வரும் காலங்களில் நம் வேட்டுவ கவுண்டர் சமுதாய சொந்தங்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் இன்ன பிற தேவைகளுக்கு உதவும் வகையில் “பெரிய நாயகிஅம்மன் நல அறக்கட்டளை” என்னும் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை மருத்துவர் திரு ம. பிரபு கவுண்டர் MS. MCh. அவர்களால் நிறுவ பட்டு வரும் நாட்களில் முறையாக மற்றும் வெளிப்படையான பராமரிக்க பட உள்ளது.


அறக்கட்டளை பெயர் : பெரிய நாயகிஅம்மன் நல அறக்கட்டளை


வங்கி அக்கௌன்ட் நம்பர் : 200001351507

AC Name:Periya Nayagiamman Welfare Trust

Ifsc code:ESFB0001107

Branch name - Perundurai road,erode branch


முகவரி :

தலையூர் பெரியநாயகி அம்மன் கோவில்
நஞ்சை தலையூர் கிராமம், (மூலனூர் வட்டம்)
திருப்பூர் (மாவட்டம்) - 638106


PAN எண் : AAETP5197R